உள்நாட்டு செய்திகள்

களனிவெளி ரயில் சேவைகள் பாதிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – களனிவெளி ரயில் பாதையின் இரண்டு ரயில்களின் சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று(10) காலை 6.10 மணியளவில் கொஸ்கமயிலிருந்து கொழும்பு கோட்டை வரையில் பயணித்த புகையிரம் வக மற்றும் பாதுக்கை புகையிரத நிலையங்களுக்கு இடையில் தடம்புரண்டதன் காரணமாக இவ்வாறு சேவை நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Related posts

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழையுடன் கூடிய காலநிலை…

wpengine

வெவ்வேறான மூன்று செய்தியாளர் சந்திப்பிலும் கேள்விகளுக்கு நழுவிச்சென்ற அமைச்சர்கள்.. [VIDEO]

wpengine

புகையிரத சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பதை சோதிக்க CID களத்தில்…

wpengine