விளையாட்டு

இறுதி போட்டி இன்று

(ஃபாஸ்ட் நியூஸ் | நியூஸிலாந்து) –  இந்திய அணிக்கும், நியூஸிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவதும் இறுதியுமான ஒருநாள் சர்வதேச கிரிக்கட் போட்டி இன்று இடம்பெற்றுவருகின்றது

நியூஸிலாந்தின் மவுண்ட் மங்கனியுவில் (Mount Maunganui) பகலிரவு ஆட்டமாக இடம்பெறவுள்ள இந்தப் போட்டி, இலங்கை நேரப்படி காலை 7.30க்கு ஆரம்பமாவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் சர்வதேச கிரிக்கட் தொடரை நியூஸிலாந்து அணி 2 க்கு 0 என்ற அடிப்படையில் கைப்பற்றியுள்ளது.

முன்னதாக இடம்பெற்ற 20 க்கு 20 கிரிக்கட் தொடரை 5 க்கு 0 என்ற அடிப்படையில் இந்திய அணி கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முதலாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி 226 ஓட்டங்களால் வெற்றி…

wpengine

சந்திமாலின் பிறந்த தின களியாட்டத்தில் தனது கிரிக்கெட் ரகசியம் குறித்து கூறியது இதுதான்.

wpengine

“ஓய்வுக்கான நேரம் வந்துவிட்டது” – பிராவோ

wpengine