உள்நாட்டு செய்திகள்

போராட்டம் காரணமாக போக்குவரத்து பாதிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – மீனவர்களின் போராட்டம் காரணமாக ஹெந்தல- வத்தளை மற்றும் ஜ-எல பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து வத்தளை-பள்ளியவத்த பகுதியில் உள்ள 9 சங்கங்களை சேர்ந்த மீனவர்கள் சிலரினால் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்படுகிறதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

நஸீர் அஹமட்டிற்கு எதிரான தீர்ப்பு, சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது – சுமந்திரன்..!

wpengine

பிரபுக்களது வாகனங்கள் பயணிக்கும் போது பொதுமக்களுக்கு அசௌகரியங்களை ஏற்படுத்தும் வகையில் வீதிகளை மூட வேண்டாம் – ஜனாதிபதி

wpengine

நாவற்குழியில் நிறுத்தப்பட்டிருந்த புகையிரத சேவை யாழ்ப்பாணம் வரை மீள ஆரம்பம்…

wpengine