ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

துடுப்பெடுத்தாடிய கைகள் அம்மிக் கல்லில் [PHOTOS]

(ஃபாஸ்ட் நியூஸ் | இங்கிலாந்து) –  குமார் சங்கக்கார என்றாலே நாம் அனைவரும் அறிந்த திறமையான ஒரு நட்சத்திர கிரிக்கெட் வீரர் ஆகும்.

இலங்கையில் மட்டுமின்றி உலகம் அறிந்த ஒரு நட்சத்திரமும் கூட என்றால் மிகையாகாது.

இந்நாட்களில் சங்கக்கார இங்கிலாந்தில் உள்ளார்.

இங்கிலாந்தில் இவர் ‘தேங்காய் சம்பல் அரைத்து’ அதனை சங்கா, அவரது உத்தியோகபூர்வ twitter கணக்கில் பதிவேற்றியுள்ளார்.

Image

Related posts

தாஜூதீனின் கொலையில் சிராந்தி தொடர்பு

wpengine

இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சங்கா மீது FCID விசாரணை…?

wpengine

கட்டுநாயக்கவில் விமானம் லொறி மோதி விபத்து

wpengine