உள்நாட்டு செய்திகள்வணிகம்

அபிவிருத்தி லொத்தர் சபைக்கு புதிய தலைவர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரியான ஓய்வு பெற்ற பீ.விஜேவீர அபிவிருத்தி லொத்தர் சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தனது தொழில்முறை வாழ்வினுள் பல அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் பதவி வகித்துள்ள ஜகத் பாதுகாப்பு அமைச்சில் மேலதிக செயலாளராக பணியாற்றியுள்ளார்.

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளராக பணியாற்றியுள்ள ஜகத், இலங்கை சுங்கத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாகவும் பணியாற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வைத்தியர்களுக்கு இடமாற்றம் வழங்கும் நடைமுறையில் சர்ச்சை..

wpengine

தேயிலை ஏற்றுமதியை அதிகரிக்க 24 மணி நேரமும் இயங்கக்கூடிய வகையில் புதிய திட்டம்

wpengine

லங்கா ஐஓசி நிறுவனமும் எரிபொருள் விலையை அதிகரித்தது..

wpengine