உள்நாட்டு செய்திகள்

உதயங்கவை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை [ UPDATE]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கைக்கு வருகை தந்த ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்கவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டதன் பின்னர் கொழும்பு நீதவான் நீதிமன்ற முன்னிலையில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

 

——————————————————————————– UPDATE – [FEB – 14 – 2020 / 08:30 AM]

உதயங்க வீரதுங்கவிடம் CID விசாரணை

ரஷ்யாவின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க இலங்கைக்கு வந்துள்ள நிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts

வடகொரயாவின் ஏவுகணை பரிசோதனைக்கு இலங்கை கண்டனம்……….

wpengine

ஊரடங்கு உத்தரவை மீறிய 6,850 போ் கைது

wpengine

மேலும் 470 பேர் குணமடைந்தனர்

wpengine