உள்நாட்டு செய்திகள்

ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் புதியதொரு செயலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஆசிரியர்களின் இடமாற்றம் தொடர்பில் புதியதொரு செயலி (APP) ஒன்றை எதிர்காலத்தில் அறிமுகப்படுத்த உள்ளதாக கல்வியமைச்சர் டலஸ் அலகப்பெரும் தெரிவித்துள்ளார்.

மேலும், மாணவர்கள் க.பொ.தர சாதாரண தர பரீட்சைக்கு இணையம் ஊடாக விண்ணப்பிக்கும் புதிய முறைமையொன்றும் விரைவில் அறிமுகப்படுத்த உள்ளதாக அமைச்சர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்

Related posts

தண்ணீர் கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை – நீர்வழங்கல் அமைச்சர்..

wpengine

புத்தாண்டின் முதலாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று

wpengine

புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

wpengine