Top Story 1உள்நாட்டு செய்திகள்வணிகம்

தொழிற்சங்க பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்தனர்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் முற்போக்கு தொழிற்சங்க சம்மேளன பிரதிநிதிகளுக்குமிடையிலான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இந்த சந்திப்பு நேற்று பிற்பகல் கொழும்பு கோட்டை ஜனாதிபதி மாளிகையில் இடம்பெற்றது.

இதில், முற்போக்கு தொழிற்சங்க தேசிய மத்திய நிலையம், இலங்கை சுதந்திர ஊழியர்சங்கம், முற்போக்கு அரச ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் சிரேஷ்ட செயற்பாட்டாளர்கள் இச்சந்திப்பில் கலந்துகொண்டனர்

Related posts

டுபாய் வங்கிக் கணக்கு கால அவகாசம் கோருகிறார் லக்ஷ்மன்

wpengine

எதிர்வரும் வருடம் முதல் பாடசாலை மாணவர்களுக்கு இரு வவுச்சர்கள்

wpengine

தடையினை மீறி மாவீரர் அஞ்சலி

wpengine