கேளிக்கை

ஆக்ஷன் கிங் அர்ஜுனுடன் கைகோர்க்கும் லொஸ்லியா

(ஃபாஸ்ட் நியூஸ் | இந்தியா) – தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி மிக பெரிய வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி தன பிக் பாஸ். இதில் 3ஆம் சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட இலங்கை பெண் லொஸ்லியாவுக்கு இப்போது மவுசு அதிகம் எனலாம்.

இவர், அண்மையில் கூட பிரபல கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் Friednship படத்தில் கதாநாயகியாக கமிட்டானார்.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான ஆக்ஷன் கிங் அர்ஜுன் அவர்கள் இணைந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

 

Related posts

96 திரைப்படத்திற்காக திரிஷாவுக்கு 11 விருதுகள்

wpengine

‘Tom and Jerry’ இயக்குனர் காலமானார்

wpengine

போதைப்பொருள் விவகாரம் -பிரபல நடிகை கைது

wpengine