உள்நாட்டு செய்திகள்

கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மீண்டும் திறப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – காட்டுத் தீயில் ஏற்பட்ட புகை மூட்டம் காரணமாக மூடப்பட்ட கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை வாகன போக்குவரத்துக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையின் சீதுவ பகுதியில் ஏற்பட்ட தீப் பரவல் காரணமாக வீதியில் ஏற்பட்டுள்ள புகை மூட்டத்தை தொடர்ந்து கட்டுநாயக்க – கொழும்பு அதிவேக நெடுஞ்சாலையை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

கண்டி பாலியல் துஷ்பிரயோக சம்பவத்துடன் BBS இற்கு தொடர்பு..

wpengine

‘உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் சமூகத்தின் உண்மையான தலைவனை அடையாளங்காணும்’ – காத்தான்குடியில் ரீ.எல்.ஜவ்பர்கான்…

wpengine

தேசிய மத ஒருமைப்பாட்டு சபையை நிறுவுவதற்கான நடவடிக்கை – பிரதமர்

wpengine