Top Story 1உள்நாட்டு செய்திகள்

நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் விசேட வர்த்தமானி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –நாட்டின் பொது அமைதியை பேணுவதற்கு, ஜனாதிபதி தமக்குரிய அதிகாரத்தை பயன்படுத்தி, ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கு தொடர்ந்து பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்துவது தொடர்பில் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

இதன்படி குறித்துரைக்கப்பட்ட பிரதேசங்களின் பாதுகாப்பு பொறுப்பு முப்படையினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

 

Related posts

மேற்கிந்திய தீவுகள் அணி 360 ஓட்டங்களால் முன்னிலை…

wpengine

தொழிற்சங்கப் போராட்டங்களினை முன்னெடுப்பதால் சைட்டம் மூடப்படாது – லக்ஷ்மன்..

wpengine

ஷிரந்தி, யோஷித்தவை வழிக்கு கொண்டு வர   நீதிமன்ற உத்தரவு……………

wpengine