உள்நாட்டு செய்திகள்

புதிய அலுவலக ரயில் சேவை இன்று முதல் ஆரம்பம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கண்டி) – பிலிமதலாவ முதல் வத்தேகம வரையில் புதிய அலுவலக ரயில் சேவை ஒன்று இன்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, பிலிமத்தலாவ ரயில் நிலையத்திலிருந்து காலை 7.50 மணிக்கு ஆரம்பித்து காலை 8.56 மணிக்கு வத்தேகம ரயில் நிலையத்தை வந்தடையவுள்ளது

Related posts

வல்லப்பட்டை தொகையுடன் 04 இலங்கையர்கள் கட்டுநாயக்கவில் கைது..

wpengine

பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா இன்று சத்தியப்பிரமாணம்

wpengine

ஐக்கிய தேசிய கட்சியின் மத்திய செயற்குழு இன்று…

wpengine