உள்நாட்டு செய்திகள்

ஜனாதிபதியை சந்தித்தார் பாகிஸ்தான் உயரிஸ்தானிகர் [PHOTOS]

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் இலங்கைக்கான
பாகிஸ்தான் உயரிஸ்தானிகர் முஹம்மட் சாத் கத்தக்கு இடையில் சந்திப்பு ஒன்று நேற்று ஜனாதிபதி செயலாளர் காரியாலயத்தில் இடம்பெற்றது.

இதன்போது பாதுகாப்பு பொருளாதாரம் உட்பட பல்வேறு உதவிகளை வழங்க  பாகிஸ்தானிய அரசாங்கம் தயார் நிலையில் உள்ளதாக உயரிஸ்தானிகர் தெரிவித்துள்ளார்.

Related posts

பொதுத் தேர்தலுக்கான வாக்களிப்பு ஒத்திகை இன்று

wpengine

5 வயது குழந்தையின் கழுத்தில் கத்தி வைத்து மிரட்டிய கொடூர தந்தை கைது!

wpengine

சைபர் தாக்குதலானது, வௌிநாட்டைச் சேர்ந்த இரு குழுக்களால் முன்னெடுப்பு

wpengine