ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

மைத்திரிக்கு கன்னத்தில் அறைந்த கோட்டா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அரசினை வழி நடத்துவது தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைகளோ அனுதாபங்களோ ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எச்சந்தர்ப்பத்திலும் தேவைப்படாது என இராஜாங்க அமைச்சர் ரொஷான் ரணசிங்ஹ தெரிவித்துள்ளார்.

சிறிசேனவுக்கு எந்தவொரு தேர்தலிலும் வெற்றி பெற முடியாது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர பொதுஜன கூட்டமைப்பின் தவிசாளர் சிறிசேன, மரண நன்கொடை சங்கத்தின் தவிசாளர் பதவிக்கும் பொருந்தாது எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

Related posts

ஜெயலலிதா சமாதியில் அழுகுரல் சத்தம்!

wpengine

“..நாங்கள் காதலில் விழுந்து விட்டோம்… அவர் எனக்கு அற்புதமான அழகான கடிதங்கள் எழுதி வருகிறார்..” – டிரம்ப்

wpengine

கொரோனா தொற்றுக்கு உள்ளான தாதி ஒருவர் தற்கொலை

wpengine