உள்நாட்டு செய்திகள்

ஷங்ரிலா ஹோட்டல் தாக்குதல் – 6 பேர் மீண்டும் விளக்கமறியலில்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு ஷங்ரில்லா உணவகத்தில் தற்கொவை குண்டு தாக்குதல் நடத்திய சந்தேக நபரான இல்ஹாம் ஹகமட் என்பவரின் தந்தை உட்பட 6 பேர் எதிர்வரும் 13ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர்கள் கொழும்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பனாமா விவகாரம் தொடர்பில் இலங்கையர் 22 பேரினது தகவல் – ஊழல் எதிர்ப்பு முன்னணி

wpengine

யார் எதிர்த்தாலும் சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியை மூடமாட்டோம் – டாக்டர் நெவில் அதிரடி…

wpengine

தனுஷ்க குணதிலக மீதான மூன்று பாலியல் குற்றச்சாட்டுகள் கைவிடப்பட்டன

News Editor