உலக செய்திகள்

கொரோனா வைரஸ் – இரண்டாவது நபர் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – அமெரிக்காவில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக முதன் முதலில் நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் இன்று அமேரிக்கா சியாட்டல் பகுதியில் மற்றுமொரு நபர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts

சூடானில் குண்டு வெடித்து 08 சிறுவர்கள் உயிரிழப்பு…

wpengine

பாகிஸ்தான் பொருளாதார நெருக்கடி: IMF இடமிருந்து 1.17 பில்லியன் டொலர் நிதியுதவி

wpengine

சுர்ஜித்தை மீட்கும் பணிகள் 60 மணி நேரத்திற்கும் மேலாக தொடர்கிறது

wpengine