Top Story 1உள்நாட்டு செய்திகள்

மேலும் மூவருக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -இலங்கையில் மேலும் 3 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் அணில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

குறித்த 3 நோயாளர்களில் ஒருவர் 41 வயதுடையவர் எனவும் அவர் ஜேர்மனியில் இருந்து இலங்கைக்கு வருகை தந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஏனைய 2 நோயாளர்களும் கந்தகாடு கண்காணிப்பு மத்திய நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இன உறவை வலுப்படுத்த அம்பாறையில் இடம்பெற்ற பிராந்திய மாநாடு: அமைச்சர்கள் சர்வமதப் பெரியார்கள் பங்கேற்பு!

wpengine

முன்னாள் இராணுவத் தளபதி தயா ரத்நாயக்க ஜனாதிபதி ஆணைக்குழுவில்..

wpengine

அங்கொட லொக்காவின் நெருங்கிய சகா கைது…

wpengine