Top Story 2உள்நாட்டு செய்திகள்

நான்கு சுற்றுலாப்பயணிகள் ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  போலாந்தில் இருந்து இலங்கை வந்த 4 சுற்றுலாப்பயணிகள் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கொழும்பு ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த சுற்றுலாப்பயணிகள் இலங்கையில் இருந்து புறப்பட்டுச் செல்லும் போது விமான நிலையத்தில் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இதன்போது, குறித்த சுற்றுலாப் பயணிகளுக்கு கொரோனா அறிகுறி தென்பட்டுள்ளதை தொடர்ந்து இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

இதுவரை 215 பேர் குணமடைந்துள்ளனர்

wpengine

பீல்ட் மார்சல் பதவிக்கு உரிய கௌரவம் வழங்கப்படுவதில்லை – சரத் பொன்சேகா…

wpengine

இடிபாடுகளுக்களிலிருந்து மீட்கப்பட்ட குழந்தை உயிரிழப்பு [UPDATE]

wpengine