Top Story 3உள்நாட்டு செய்திகள்

இலங்கையில் மொத்தமாக இதுவரை 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையில் மேலும் 2 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட இருவரும் இத்தாலியில் இருந்து நாடு திரும்பிய 44 மற்றும் 43 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்படுகின்றனர்.

மொத்தமாக இதுவரை 07 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.

Related posts

மொட்டுவின் ஆதிக்கம் இல்லாமல் சர்வகட்சி அரசாங்கத்தை நிறுவ வேண்டும்: சந்திரிகா

wpengine

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரின் விளக்கமறியல் நீடிப்பு…

wpengine

மே 01 ஆம் திகதி எரிபொருள் மற்றும் சமையல் எரிவாயுகளுக்கான விலை அதிகரிக்கும் வாய்ப்பு…

wpengine