உள்நாட்டு செய்திகள்

இதுவரை 150 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தின

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – எதிர்வரும் பொதுத் தேர்தலை முன்னிட்டு இதுவரை 150 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட 8 அரசியல் கட்சிகளும் 8 சுயேட்சைக் குழுக்களும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

பொதுத் தேர்தலை முன்னிட்டு வேட்புமனுக்களை ஏற்கும் நடவடிக்கைகள், எதிர்வரும் 19ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சஜித்தின் அழைப்பையேற்று ஐ.தே.கவில் இணைவாரா? திஸ்ஸ

wpengine

எரிபொருளுக்கு தட்டுப்பாடு இல்லை; அச்சமடைய வேண்டாம்

News Editor

இலங்கை இந்தியாவின் ஒரு மாநிலமாக மாறும் அபாயம்

wpengine