உள்நாட்டு செய்திகள்

கொவிட்-19 ஐத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவராக ஷவேந்திர சில்வா

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வா கொவிட்-19 ஐத் தடுக்கும் தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

இன்று முதல் விரிவுரைகளில் சமூகமளிக்கவுள்ள மருத்துவ பீட மாணவர்கள்…

wpengine

130 மில்லின் ரூபா பெறுமதியான தங்கத்துடன் ஒருவர் கைது…

wpengine

ஒரே நாளில் 557 பேருக்கு தொற்று : மூவர் பலி

wpengine