உள்நாட்டு செய்திகள்

ஐவேளை தொழுகை, ஜும்ஆ தொழுகைகள் தொடர்பான அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –கொரோனா வைரஸை தடுக்கும் மூகமாக ஐவேளைத் தொழுகையை கூட்டாக தொழுவதையும் ஜூம்ஆ தொழுகையை தற்காலிகமாக இடைநிறுத்துமாறு முஸ்லிம் சமய பண்பாட்டு திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இலங்கை வக்பு சபை மற்றும் இலங்கை ஐமியத்துல் உலமாவிடம் குறித்த வேண்டுகோள் முன்வைக்கப்பட்டுள்ளது.

ஆகவே குறித்த பள்ளி நிர்வாகங்கள் மறுஅறிவித்தல் வரை பள்ளிகளில் ஐவேளைத் தொழுகை மற்றும் ஜூம்ஆ தொழுகையை முற்றாக தவிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

Related posts

மடுல்சீமை, எல்ல குளத்தில் மூழ்கி மூவர் பலி

wpengine

தேசியப்பட்டியல் தொடர்பில் எவ்வித நெருக்கடியும் இல்லை

wpengine

உலக பெளத்த கூட்டமைப்பின் ஊடக அத்தியட்சகர் பதவி முதன் முறையாக இலங்கைக்கு…

wpengine