Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா வைரஸ் – இலங்கையில் மேலும் இருவர் அடையாளம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தாக்கம் தொடர்பாக மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், 243 பேர் தொடர்ந்தும் கண்காணிப்பில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 52 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதித் தேர்தல் இறுதிப் பிரச்சாரக் கூட்டம் சாய்ந்தமருதில்

wpengine

முல்லைத்தீவு இலங்கை வங்கி மற்றும் மக்கள் வங்கியில் சுயதொழில் மேற்கொள்வோருக்கான புதிய கடன் திட்டம் அறிமுகம்

wpengine

இவ்வாரம் தேசிய துக்க வராமாக அரசு அறிவிப்பு.

wpengine