உள்நாட்டு செய்திகள்

தவறான தகவல்களை பரப்பிய ஒருவர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொரோனா வைரஸ் குறித்த தவறான தகவல்களை சமூக ஊடகங்கள் மூலம் பரப்பியமை தொடர்பில் பல்கலைக்கழக நிர்வாக அதிகாரி ஒருவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதனையடுத்து, குறித்த நபரை கோட்டை நீதவான் ரங்க திசாநாயக்க முன்னிலையில் முன்னிலைப்படுத்தப்பட்டதை தொடர்ந்து அவரை எதிர்வரும் ஏப்ரல் 1ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அவர் உத்தரவிட்டுள்ளார்.

Related posts

மைக்கேல் ஆர். பொம்பேயோ மற்றும் திலக் மாரப்பன சந்திப்பு…

wpengine

நல்லாட்சியின் ஒருவருட நிறைவு கண்டியிலிருந்து எதிர்ப்பு நடைபவனி

wpengine

சுமந்திரனின் பாதுகாப்புக்கு வழங்கப்பட்டிருந்த STF மீளப்பெறப்பட்டது

wpengine