Top Story 3உலக செய்திகள்

அமெரிக்காவில் ஒரே நாளில் 10,000 பேருக்கு கொரோனா

(ஃபாஸ்ட் நியூஸ் | அமெரிக்கா) – அமெரிக்காவில் கொரோனா இன்றைய தினத்தில் மாத்திரம் 10,000 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என அந்நாட்டு உத்தியோகப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் நாளாந்த அறிக்கை விபரங்களுக்கு அமைய இன்றைய தினமே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அமெரிக்காவில் இதுவரை 66,132 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பதோடு 947 பேர் உயிரிழந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

பின்லேடனை அமெரிக்காவிடம் பாகிஸ்தானே ஒப்படைத்தது – செய்மார் ஹர்ஷ்

wpengine

7 மாதங்களில் 5000க்கும் மேற்பட்ட சிறுவர் துஷ்பிரயோகம்..!

wpengine

இந்தோனேசியாவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்…

wpengine