உள்நாட்டு செய்திகள்

களுத்துறை மாவட்டமும் கொரோனாவும்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -கொவிட் – 19 தொற்று, களுத்துறை மாவட்டத்திற்கு சுற்றுலாப் பயணம் மேற்கொண்ட வௌிநாட்டுப் பிரஜைகளுக்கு உதவியாக இருந்த அதிகமானவர்களுக்கே குறித்த பிரதேசத்தில் ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அனில் ஜாசிங்க தெரிவித்திருந்தார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

Related posts

ஐ.ம.சு.கூட்டமைப்பு அரசிலிருந்து விலகல்..

wpengine

பொரளையில் உள்ள அரச‌ அச்சகத்தில் ‌தீ

wpengine

விசேட போக்குவரத்து சேவை

wpengine