உள்நாட்டு செய்திகள்

பொதுமக்களை வீடுகளில் இருக்குமாறு பொலிஸார் வேண்டுகோள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –பொலிஸ் ஊரடங்குச் சட்டத்துக்குக் கட்டுப்பட்டு பொதுமக்களை வீடுகளில் இருக்குமாறு பொலிஸார் கேட்டுள்ளனர்.

நாடுமுழுவதும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் விதிக்கப்பட்டுள்ளதால் அதனை மீறிய குற்றச்சாட்டில் 4 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, நாட்டில் கோரோனா தொற்று பரவல் கட்டுப்படுத்தலுக்கு அடுத்து இரண்டு வாரங்களும் மிகவும் முக்கியமானது என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

IPL – யூசுப் பதான் அதிரடியில் பெங்களூரை வீழ்த்தியது கொல்கத்தா

wpengine

தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட ரயில்வே பொதி போக்குவரத்து சேவை இன்று மீண்டும் ஆரம்பம்

wpengine

இன்றிலிருந்து அடுத்த சில நாட்களுக்கு மழையுடனான வானிலையில் மேலும் அதிகரிப்பு

wpengine