ஃபாஸ்ட் தமிழ் கிசு கிசு

கொரோனா சந்தேகத்தில் இருவர் அனுமதி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –களுத்துறை – அட்டுளுகம கிராமம் முற்றாக முடக்கப்பட்டுள்ள நிலையில் அங்கிருந்து மேலும் இருவர் கொரோனா வைரஸ் சந்தேகத்தில் நாகொடை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் இருவரும் ஏற்கனவே கொரோனா வைரஸ் உறுதிசெய்யப்பட்ட நபரது தந்தை மற்றும் சகோதரி என்று தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

தயாசிறி ஐ.தே.கட்சியில் இணைந்து கொள்வதில் அகில கடும் எதிர்ப்பு..

wpengine

இலங்கையில் முச்சக்கர வண்டிகளுக்கு வருகிறது தடை…!!!!

wpengine

ஆரம்பித்தது தேர்தல் வன்முறை : தலதாவின் ஆதரவாளர் வெட்டிக் கொலை

wpengine