Top Story 2உள்நாட்டு செய்திகள்

 கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் அடையாளம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இரத்தினபுரி மற்றும் சிலாபம் வைத்தியசாலைகளில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் இருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனவே இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 117 ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பேருந்து கட்டணங்களை 2 சதவீதத்தால் குறைக்க தீர்மானம்…

wpengine

சைட்டம் எதிர்ப்பு பேரணி மீது கண்ணீர்ப்புகை…

wpengine

மேல் மாகாண சபை – ஆபாச காணொளிகளை பார்த்த உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

wpengine