Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொரோனா வைரஸ் – மேலும் இருவர் அடையாளம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாட்டில் மேலும் 02 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதற்கமைய, கொரோனா தொற்றுக்குள்ளாகியோரின் எண்ணிக்கை 122 ஆக உயர்வடைந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

Related posts

தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு பாதுகாப்பு அமைச்சின் கீழ்…

wpengine

(UPDATE) சம்பந்தனுக்கு எதிராக எந்த முறைப்பாடும் இல்லை

wpengine

சிகரெட்டின் விலை அதிகரிப்பு..!

wpengine