உள்நாட்டு செய்திகள்

அனைத்து மருந்தகங்களும் திறப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து மருந்தகங்களையும் இன்றும் திறக்கப்படவுள்ளன.

இதற்கமைய இன்று(10) காலை 9 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை அனைத்து மருந்தகங்களும் திறக்கப்பட உள்ளதாக பிரதிப் பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

கிராம சேவக உத்தியோகத்தர் ஒருவர் கைது

wpengine

ருஹுணு பல்கலைக்கழகத்தின் அறிவியல் பீடம் தற்காலிகமாக பூட்டு

wpengine

தொழிலாளர்களுக்காக புதிய வட்ஸ்அப் இலக்கம்

Azeem Kilabdeen