உலக செய்திகள்

போரிஸ் ஜான்சன் சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொரோனா வைரஸ் தொற்று காரணமாக லண்டனில் உள்ள மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சன் தற்போது சாதாரண சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

மீண்டு வரும் தொடக்க நிலையில் உள்ள அவர் தொடர்ந்து மருத்துவக் கண்காணிப்பில் இருப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இராணுவப்புரட்சிக்கு பின்னின்று செயற்பட்ட மதத்தலைவருக்கு துருக்கி நீதிமன்றம் பிடியாணை.

wpengine

WHO தலைமையகத்தில் 65 பேருக்கு கொரோனா

wpengine

ட்ரம்ப் இற்கு சவாலாகும் ஜோ

wpengine