உள்நாட்டு செய்திகள்

இன்று புனித வெள்ளி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவை நினைவு கூர்ந்து அனுஷ்டிக்கப்படும் பெரிய வெள்ளி தினம் இன்றாகும்.

நாட்டின் தற்போதைய நிலையைக் கருத்திற் கொண்டு ஈஸ்டர் தின வழிபாடுகளை வீட்டில் இருந்தவாறு மேற்கொள்ளுமாறு, பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை, கிறிஸ்தவ மக்களை கேட்டுக்கொண்டுள்ளார்.

Related posts

மத்ரஸா பாடசாலைகளை பதிவுசெய்ய நடவடிக்கை – பிரதமர்

wpengine

புதிய 2 அமைச்சுக்களுக்கான வர்த்தமானி வெளியீடு

wpengine

நல்லாட்சிக்கு இன்றுடன் ஒரு வருட பூர்த்தி.

wpengine