உள்நாட்டு செய்திகள்

விற்பனை நிலையம் ஒன்றில் தீ – தந்தையும் மகளும் பலி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – பலாங்கொடை – கல்கொடை பகுதியில் உள்ள  விற்பனை நிலையம் ஒன்றில் இன்று அதிகாலை ஏற்பட்ட தீவிபத்தில்  இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகள் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

தீப்பரவல்  ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத நிலையில் சம்பவம் தொடர்பில்  பலாங்கொடை  பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Related posts

இந்தியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் இலங்கையின் தோல்விக்கு மேத்யூஸூம் காரணம் – சந்திமால் கருத்து…

wpengine

சுகாதார அமைச்சருடனான கலந்துரையாடல் தோல்வி – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

wpengine

இராணுவத்தின் புதிய தலைமை அதிகாரியாக மேஜர் ஜெனரல் ஜகத்

wpengine