Coronavirus OutbreakTop Story 3உள்நாட்டு செய்திகள்

கடமைகளை மீண்டும் தொடங்குவது தொடர்பில் திங்கள் தீர்மானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் -19) -கடமைகளை மீண்டும் தொடங்குவது மற்றும் மேலும் பல முக்கிய தீர்மானங்களை மேற்கொள்ள அனைத்து மாவட்டங்களினதும் செயலாளர்களும் திங்கட்கிழமை ஜனாதிபதி செயலகத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

நாட்டின் தற்போதயை நிலைமை குறித்து மறுஆய்வு செய்ய இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்துறை மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் சிறிபாலா ஹெட்டியராச்சி தெரிவித்தார்.

அரசு நிறுவனங்களிலும் எவ்வாறு கடமைகளை மீண்டும் தொடங்குவது என்பது குறித்து இதன்போது தீர்மானம் எட்டப்படவுள்ளது.

 

Related posts

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் கடும்மழை…

wpengine

கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் இன்று(07) முதல் திறப்பு…

wpengine

இலங்கை அணியினை சொந்த மண்ணில் வீழ்த்தலாம் – லட்சுமண்

wpengine