Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்

கொவிட் – 19 : தொற்றார்கள் எண்ணிக்கை 248 ஆக உயர்வு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் -19) – இலங்கையில் மேலும் நால்வர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி இருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 248  ஆக அதிகரித்துள்ளது.

இதுவரையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களில் 77 பேர் பூரண குணம் அடைந்துள்ளதுடன் 7 பேர்  உயிரிழந்துள்ளனர்.

Related posts

அரசியல் கோழைத்தனத்திற்கு தயாராக வேண்டாம்

News Editor

பிரென்டிக்ஸ் ஊழியர்களுக்கான அறிவிப்பு

wpengine

தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு ஆட்சேர்ப்புக்கான நேர்முகப் பரீட்சை தொடர்பில் அறிவிப்பு

wpengine