உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

அரச பஸ் ஊழியர்களுக்கு விசேட சலுகைகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) -அரச பஸ் ஊழியர்களுக்கு இலவசமாக முகமூடி மற்றும் கையுறை என்பன வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த போக்குவரத்து சேவையில் ஈடுபடும் சாரதி மற்றும் நடத்துனர் ஆகியோருக்கு விசேட சலுகைகள் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அம்பாறை சம்பவத்திற்கு காரணம் மக்களுக்கு தவறான தகவலினை வழங்கியமையே..

wpengine

மக்கள் பணிமனை திறப்புவிழாவில் ரிஷாட்

wpengine

விமானப்படைத் தளபதி எயார் மார்சல் கபில ஜயம்பதி ஓய்வடைகிறார்

wpengine