Top Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஒருதலைப்பட்சமாக பாராளுமன்றத்தை கூட்ட விரும்பவில்லை

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நான் ஒருதலைப்பட்சமாக பாராளுமன்றத்தைக் கூட்டப் போவதாக பரவும் வதந்தி பொய்யானது என முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.

குறித்த அறிவிப்பை முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தனது உத்தியோகபூர்வ ட்விட்டர் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

மேலும், கொரோனா பிரச்சினைக்குள் அரசியலமைப்புப் பிரச்சினை தேவையில்லை. பிரச்சினையைத் தவிர்க்க நிறைவேற்றுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். முரண்பாடுகளின் போது நீதிமன்ற கட்டளைக்கு மதிப்பளிப்பது எனது கடமையாகும் என தெரிவித்துள்ளார்.

Related posts

சீன – இலங்கை வர்த்தக உடன்படிக்கையை அடுத்து, பரஸ்பர வர்த்தக உறவுகள் மேம்படும் – அமைச்சர் ரிஷாத்

wpengine

குருநாகல் விற்பனை நிலையம் ஒன்றில் தீ விபத்து

wpengine

அரச வாகனங்களை அனுமதியின்றி பயன்படுத்தியமை தொடர்பில் இரண்டு எம்.பி.க்களின் பெயர்கள் வெளியானது..!

wpengine