உள்நாட்டு செய்திகள்

இன்று கடமைகளைப் பொறுப்பேற்பார்-அமைச்சர் ரிஷாத் பதியுதீன்

இன்று தனது அமைச்சர் பதவியை பொறுப்பு ஏற்கிறார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் – இந் நிகழ்வுக்கு அனைவரையும் அன்புடன் வரவேற்கிறார் அமைச்சர் ரிஷாத் பதியுதீன்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் வெற்றிக்குப் பின் ஜனவரியில் தொடங்கப்பட்ட புதிய அரசிலும் கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சர் பதவியே அமைச்சருக்கு வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

எதிர்வரும் 22 ஆம் திகதி புனித ஹஜ்ஜுப் பெருநாள்…

wpengine

மீளவும் நேரடி விமான சேவைகள்

wpengine

சாதாரண தர பரீட்சையின் 2 ஆம் கட்ட மதிப்பீட்டுப் பணிகள் நிறைவு…

wpengine