உள்நாட்டு செய்திகள்

அரச கிராம உத்தியோகத்தர்களின் தீர்மானம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –சமுர்த்தி அதிகாரி ஒருவர் மீதும் கிராம சேவக உத்தியோகத்தர் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து சமுர்த்தி பயனாளிகளுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கையில் இருந்து விலக சமுர்த்தி அதிகாரிகள் விலக தீர்மானித்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் புத்தளம்-ஆராய்ச்சிக்கட்டு பகுதியில் இடம் பெற்றுள்ளது.

கடந்த சில நாட்களாக சமுர்த்தி பணம் வழங்கும் அதிகாரிகள் புத்தளம் மாவட்டத்தில் பல பகுதிகளிலும் தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இசுருபாய கல்வியமைச்சுக்கு முன்னால் அமைதியற்ற நிலை – கலகமடக்கும் பொலிஸாரும் தயார் நிலையில் …

wpengine

ரவி கருணாநாயக்கவின் மகள் ஒனேலா கருணாநயக்க இன்று நீதிமன்றத்தில் முன்னிலை…

wpengine

மஹிந்த, கூட்டு எதிக் கட்சியுடன் இனி பேச்சுவார்த்தை இல்லை- ஸ்ரீ ல.சு.க.

wpengine