கேளிக்கை

கொரோனா வைரஸ் – மாலினி பொன்சேகாவின் சகோதரர் மரணம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – இலங்கையின் பிரபல நடிகையான மாலினி பொன்சேகாவின் சகோதரர் உபாலி பொன்சேகா கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு இங்கிலாந்தில் உயிரிழந்துள்ளார்.

நடிகை செனாலி பொன்சேகாவின் தந்தை உபாலி பொன்சேகா என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

அடங்க மறுக்கும் மீரா மிதுன்

wpengine

எனது அந்தரங்க புகைப்படங்கள் என்னை காயப்படுத்துகின்றன…

wpengine

விரைவில் ஜோடி சேரும் பிக்பாஸ் பிரபலம்…

wpengine