உள்நாட்டு செய்திகள்

இதுவரை 44 ஆயிரம் பேர் கைது

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நாடளாவிய ரீதியில் ஊரடங்கு உத்தரவை மீறியமை தொடர்பில் இதுவரையில் 44 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் , இவர்களிடமிருந்து 11 ஆயிரத்து 460 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது.

இந்நிலையில் இன்று காலை 06 மணி முதல் பிற்பகல் 12 மணிவரை 6 மணித்தியாலயத்திற்குள் 204 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இவர்களிடமிருந்து 78 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இதுவரை 786 கடற்படையினர் குணமடைந்தனர்

wpengine

அரசாங்கத்தின் அனைத்து அமைச்சர்களையும் கொழும்பிலிருந்து வெளியேற வேண்டாம் – அரசு அறிவிப்பு..!

wpengine

பிரதமர் வெளியிட்டுள்ள விசேட அறிக்கை

wpengine