Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

தொற்றுக்குள்ளான மேலும் 17 நோயாளிகள் வீட்டுக்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட்- 19) – கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சைப் பெற்று வந்த மேலும் 17 பேர் பூரண குணமடைந்துள்ளனர்.

இதன்படி, இலங்கையில் இதுவரையில் 232 பேர் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து பூரண குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாகிஸ்தான் அரசுக்கு நன்றி தெரிவிக்கிறார் கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர்.

wpengine

தற்காலிகமாக மூடப்பட்டிருந்த வீதி போக்குவரத்திற்காக திறப்பு..

wpengine

கடந்த ஒரு மாதத்தில் மாத்திரம் 203 பேர் பலி

Azeem Kilabdeen