Coronavirus Outbreakஉலக செய்திகள்

அமரிக்காவில் 76,000 ஐ தாண்டிய உயிரிழப்புகள்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) – உலகில் அமெரிக்காவில் அதிக பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் மேலும் 29, 531 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் அங்கு பாதிப்பு எண்ணிக்கை 12,92,623 ஆக அதிகரித்து முதலிடத்தில் உள்ளது. மேலும், 2,129 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 76 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

Related posts

Astra Zeneca கொவிட்-19 தடுப்பூசியை அனைத்து நாடுகளிலும் பயன்படுத்த அனுமதி

wpengine

பாகிஸ்தான் தேர்தல் பிரசாரத்தில் குண்டுவெடிப்பு – உயிரிழந்தோர் எண்ணிக்கை 128 ஆக உயர்வு…

wpengine

‘டெஸ்ட் டியூப்’ முறையில் மூலம் கருத்தரிக்க பாகிஸ்தான் அரசு அனுமதி…

wpengine