உள்நாட்டு செய்திகள்

கொவிட் 19 நிதியத்திற்கு 900 மில்லியன் ரூபா நிதியுதவி

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொவிட் – 19 சுகாதார மற்றும் சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு 900 மில்லியன் ரூபா வரை அதிகரித்துள்ளது.

இலங்கை வெளிநாட்டு சேவைகள் அதிகாரிகள் சங்கம் 2.8 மில்லியன் ரூபா நிதி அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாண ஆளுனர் டிக்கிரி கொப்பேகடுவ, மாகாணத்தின் மேலும் பலர் அன்பளிப்பு செய்த நிதிக்கான காசோலைகளை ஜனாதிபதியிடம் கையளித்தார்.

கடந்த சில நாட்களாக தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் குறித்த நிதியத்திற்கு நிதியுதவி வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, மத்திய செயற் குழுவின் அவசர கூட்டம் இன்று

wpengine

துமிந்தவின் மனுவை விசாரிப்பதில் இருந்து உச்ச நீதிமன்ற நீதிபதி விலகல்!

wpengine

மரண தண்டனை தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியம் வேண்டுகோள்..

wpengine