Coronavirus Outbreakஉள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஊரடங்குச் சட்டம் நீடிப்பு தொடர்பான விசேட அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தொடர்ந்து மீள அறிவிக்கும் வரையில் ஊரடங்குச் சட்டம் நீடிக்கும் என என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஏனைய 23 மாவட்டங்களிலும் நாளை முதல் தொடர்ந்து காலை 5 மணிக்கு ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டு மீண்டும் இரவு 8 மணிக்கு அமல்படுத்தப்படும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

வெலேசுதாவின் சொத்து விவரங்களை கையளிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

wpengine

மீளவும் ரூ.5,000 கொடுப்பனவு

wpengine

மீண்டும் எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா?

wpengine