உள்நாட்டு செய்திகள்

தனிமைப்படுத்தலில் இருந்த மேலும் 175 பேர் வீட்டிற்கு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – முப்படையினரால் கொண்டு நடாத்தப்படும் தனிமைப்படுத்தல் மத்திய நிலையங்களில் இருந்து தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 175 பேர் இன்று (11) வீடுகளுக்கு அனுப்ப அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரணைமடு இலங்கை விமானப்படையின் தனிமைப்படுத்தல் நிலையத்தில் தங்கவைக்கப்பட்டிருந்த 175 பேர் சொந்த இடங்களுக்கு இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

Related posts

சஜித்துக்கு சிரீலங்கா சுதந்திரக் கட்சி ஆதரவு..!

wpengine

இதுவரை 366பேர் பூரண குணம்

wpengine

ஸ்ரீ.சு.கட்சியில் செயற்படாத அமைப்பாளர்கள் நீக்கம்

wpengine