Coronavirus OutbreakTop Story 1உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் இருவர் அடையாளம்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொவிட் 19) –கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகிய மேலும் இருவர் இனங்காணப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அதன் அடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை 891 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 382 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 9 ஆக உள்ளது.

Related posts

இடமாற்றத்தினால் சமூக வலுவூட்டல் அமைச்சு வளாகத்தில் பதற்ற நிலை…

wpengine

வர்த்தக நிறுவனங்களின் தகவல்களைப் பெற நடவடிக்கை

wpengine

நடைபவனியில் கலந்துகொள்ளும் கட்சிஉறுப்பினர்களுக்கு – ஸ்ரீ ல.சு.க சிவப்பு சமிஞ்சை

wpengine