உள்நாட்டு செய்திகள்

நீர் கட்டணம் செலுத்துவது தொடர்பான அறிவிப்பு

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) – நீர் கட்டணத்தை தவணை முறையில் செலுத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

கட்டணத்தை ஒரே தடவையில் செலுத்தமுடியாத பாவனையாளர்களை கருத்திற்கொண்டு மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிவிப்பை நீர்வழங்கல் துறை முன்னாள் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணாயக்கார இதனைத் தெரிவித்துள்ளார்.

பாவனைக்கு மேலதிகமாக நீர்க்கட்டணம் பட்டியலிடப்பட்டிருப்பின் அது தொடர்பில் மக்கள் தெரிவிக்க முடியுமென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

திருகோணமலை எண்ணெய் களஞ்சிய அபிவிருத்திக்கு அனுமதி

wpengine

நாட்டின் பல மாவட்டங்களில் இன்று தேர்தல் ஒத்திகை

wpengine

இலங்கையின் உணவு பதப்படுத்தும் துணைத் துறையின் வருமானமானது 100 மில்லியன் ரூபாவாக அதிகரிப்பு – அமைச்சர் ரிசாத் பதியுதீன்…

wpengine