உள்நாட்டு செய்திகள்சூடான செய்திகள்

ஊரடங்குச் சட்டம் தொடர்பான அறிவித்தல்

(ஃபாஸ்ட் நியூஸ் | கொழும்பு) –  கொழும்பு, கம்பஹா மாவட்டங்களில் தொடர்ந்து ஊரடங்கு அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய 23 மாவட்டங்களிலும் ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

இலங்கை வந்தடைந்த 16,000 மெட்ரிக் தொன் யூரியா உரம்..!

wpengine

சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை

wpengine

கொரொனோ’வுடன் போராடும் எம்மை தைரியப்படுத்துங்கள்

wpengine